இராமலிங்கம் துணை
இன்புற்று வாழ்க
வடலூரில் ஆதரவற்ற 500 க்கும் மேற்பட்ட ஏழை முதியோர்களுக்கு அன்றாடம் தருமச்சாலையில் உணவு கிடைகின்றது.
அவர்களுக்கு மிக அடிப்படையான உடற்பிணி நீங்க அவர்களுக்கு வழி(உதவி) இல்லை.
அவர்களின் பொதுவான உடற்பிணி நீங்க
திட்டம் செய்து உள்ளோம்.அங்கு வாழ்பவர்கள் 80% மேற்பட்டவர்கள் 70, 80 வயதான ஆதரவற்ற முதியோர்கள்.அனைவரும் மூட்டு சம்பந்தப்பட்ட உடற்பிணியால் வாடுபவர்கள்.
முதலில் உடலில் உள்ள அனைத்து வலிகள் நீங்க (மூட்டு வலி/முதுகு வலி/இடுப்பு வலி) (வள்ளலார் வலி நிவாரணத் தைலம்.) கொடுக்க திட்டம் இடப்பட்டுள்ளது.
இந்த இலவச மருத்துவ சேவை,முதலில் வடலூரில் வாழ் ஆதரவற்ற பிணியால் துன்பப் படுபவர்களுக்கு கொடுக்கப்படும். வாய்ப்புக்கு தகுந்தாற்போல் அதிகப்படுத்தப்படும்.
மாதம்தோறும் பூச நாட்களில் அல்லது அடுத்த தினத்தில் செய்ய திட்டம் இடப்பட்டுள்ளது.
தைலம் கொடுக்கும் தினம் அன்று , மருந்து வழங்கவும் சன்மார்க்க தொண்டர்கள் தேவைப்படுகிறார்கள்.
சேவையில் பங்கு கொள்ள விரும்பும் அன்பர்கள் whatsapp 8971233966 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.